பிரித்தானிய பயணவிதிகளில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

பிரித்தானியாவின் பயண விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் முழுமையான தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் PCR சோதனைக்குப் பதிலாக மலிவான பக்கவாட்டு ஓட்டப் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு ஓட்ட சோதனைகள் (Lateral Flow Test) முடிந்தவரை சீக்கிரமாக, அதாவது பிரித்தானியாவுக்கு வரும் நாளில் அல்லது பயணியின் இரண்டாவது நாள் முடிவதற்கு முன் எடுக்கப்பட வேண்டும். GOV.UK தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் … Continue reading பிரித்தானிய பயணவிதிகளில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!